vellore வேலூரில் கனமழையால் பள்ளிகளுக்கு விடுமுறை நமது நிருபர் ஆகஸ்ட் 17, 2019 வேலூரில் கனமழை காரணமாக இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.